பலதும் பத்தும்

சுவிட்சர்லாந்தில் குடியமர கட்டணம்

சுவிட்சர்லாந்தில் குடியமர, ஐரோப்பிய ஒன்றியத்தாருக்கு கட்டணம் விதிக்கப்படலாம்.

சுவிட்சர்லாந்தில் குடியமர, ஐரோப்பிய ஒன்றியத்தாருக்கு கட்டணம் விதிக்க சுவிஸ் அரசு திட்டமிட்டுவருகிறது.

சுவிட்சர்லாந்தில் குடியமர கட்டணம்
ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் சுவிட்சர்லாந்தில் குடியமர, 4,000 சுவிஸ் ஃப்ராங்குகள் கட்டணம் விதிக்கும் திட்டத்தை சுவிஸ் நாடாளுமன்றத்தின் கீழவை அங்கீகரித்துள்ளது.

அதேபோல, சுவிட்சர்லாந்தில் வாழும் ஐரோப்பிய ஒன்றியத்தாருடைய குடும்பங்கள் அவர்களுடன் ஒன்றிணையும் நிலையில், அவர்களில், வயது வந்தவர்களுக்கு, ஆளுக்கு 2,000 சுவிஸ் ஃப்ராங்குகள் கட்டணம் விதிக்கும் திட்டமும் உள்ளது.

அடுத்ததாக, டிசம்பர் மாதம், நாடாளுமன்ற மேலவையில் இந்த விடயம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

சுவிஸ் புகலிடக்கோரிக்கையாளர்கள் மையத்தில் தீவிபத்து
சுவிஸ் புகலிடக்கோரிக்கையாளர்கள் மையத்தில் தீவிபத்து
இந்த திட்டம் சட்டமாகுமானால், அது ஏழை புலம்பெயர்ந்தோரை கடுமையாக பாதிக்கக்கூடும்.

அதேபோல, சுவிஸ் மக்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் குடியமர, இதேபோல கட்டணம் விதிக்கப்படும் நிலை உருவாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *