பலதும் பத்தும்

புகைப்பழக்கம் உள்ளவரா நீங்கள்?

7,000+ நச்சு இரசாயனங்கள் நுரையீரலை சேதப்படுத்தி புற்றுநோய் ஆபத்தை 25 மடங்கு அதிகரிக்கும்.

இரத்தக் குழாயை சுருக்கி இரத்த அழுத்தத்தை அதிகரித்து மாரடைப்பு, பக்கவாதம் வர காரணமாகும்.

நுரையீரல் திறன் குறைந்து நாள்பட்ட இருமல், மூச்சுத்திணறல், ஆஸ்துமா ஏற்படும்..பற்கள் மஞ்சளாதல், வாய் துர்நாற்றம் மற்றும் வாய் புற்றுநோய் உருவாகும்.

ஆக்சிஜன் தடைபடுவதால் சருமம் சுருங்கி இளம் வயதிலேயே முதுமை தோற்றம் வரும். உங்கள் புகையை சுவாசிக்கும் குழந்தைகளுக்கும் நுரையீரல் பாதிப்பு, ஆஸ்துமா வரும்.

ஆண்மைக்குறைவு, பெண்களுக்கு கருச்சிதைவு மற்றும் கருத்தரிப்பு சிக்கலை போன்றவற்றை ஏற்படுத்தும் இனியாவது சிந்தித்து செயல்படுங்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *