பலதும் பத்தும்

அமெரிக்காவில் வாகனங்களுக்கு நடுவே அவசரத் தரையிறக்கப்பட்ட விமானம்

போர்ட் மையர்ஸ் (Fort Myers), புளோரிடா, அமெரிக்காவில் பரபரப்பான ஒரு சாலையில் சிறிய ரக வானூர்தி ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

இன்று (08) இடம்பெற்ற இந்த எதிர்பாராத சம்பவத்தின் போது, செஸ்னா 172 (Cessna 172) ரகத்தைச் சேர்ந்த இந்த வானூர்தி ,சாலையில் சென்ற வாகனங்கள் மீது மோதாமல் நூலிழையில் தப்பியது.

இருப்பினும், இந்த அவசரத் தரையிறக்கத்தின் போது வானூர்தி ஓட்டிகளுக்கோ அல்லது சாலையில் சென்ற வாகன ஓட்டிகளுக்கோ எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனத் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *