பலதும் பத்தும்
விண்வெளி: ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் புதிய பிரபஞ்ச விந்தை

நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (JWST) பேரண்டத்தின் தொலைதூர விண்மீன் திரள்கள் மற்றும் நட்சத்திரப் பிரசவப் பகுதிகளை (Nebulae) துல்லியமாகப் படம்பிடித்து அனுப்பி வருகிறது.
இதன் அகச்சிவப்பு (Infrared) தொழில் நுட்பத்தின் மூலம், கோடிக்கணக்கான ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திரங்களின் தோற்றத்தையும் வளிமண்டல அமைப்பையும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
![]()