பலதும் பத்தும்

செயற்கை இதயம், கல்லீரல் – அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

அமெரிக்காவின் நார்த் டெக்சாஸ் பல்கலைக்கழகம், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து மனித இதயம், கல்லீரல், இரத்த நாளங்கள் போன்ற மனித உறுப்புகளை ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கியுள்ளனர்.

2017ஆம் ஆண்டு முதல் ஸ்டெம் செல்களை பயன்படுத்தி செயற்கை இதயத்தை உருவாக்கும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்த நிலையில், 16 நாட்களில் இந்த செயற்க இதயம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இதயம் மனித இதயத்தைப் போன்றே துடிப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் செயற்கை கல்லீரல் மற்றும் இரத்த நாளங்களினால் பல இலட்சம் மக்களின் உயிர்களைக் காப்பாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button