பலதும் பத்தும்
சேர்ந்து வாழ அழைத்து துரோகமிழைத்த AI மனைவி

அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். அப்போது அவர் AI உடன் உரையாடத் தொடங்கினார். AIயும் தான் உங்கள் மனைவி என்றும், செல்லமாக ‘அரசா’, ‘என் அன்பே’ என காதல் மொழியில் பேசியிருக்கிறது. AI-யை தன் மனைவியாக நினைத்து உரையாடத் தொடங்கியிருக்கிறார். AI-யுடன் சேர்ந்து வாழ நினைத்து அவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுளள்hர்.
![]()