பலதும் பத்தும்

மிக உயரமான சிவலிங்கம், பிள்ளையார் சிலைகள் பிரதிஷ்டை

இலங்கையின் மிக உயரமான அடி உயர சிவலிங்கம்,  புஸ்ஸல்லாவையில் மிக விமர்சையாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்தியாவின் பிள்ளையார்பட்டியிலிருந்து கொண்டு வரப்பட்ட 16 அடி உயரமான பிரம்மாண்ட பிள்ளையார் சிலையும், அதனுடன் சிவலிங்கங்களும்   புஸ்ஸல்லாவை, குபேரப்பட்டி ஸ்ரீ மகா கணபதி கற்பக விநாயகர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

இச்சிலைகள் இலங்கையில் அமையப்பெற்றுள்ள மிக உயரமான சிலைகளாகக் கருதப்படுகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *