பலதும் பத்தும்

மிக உயரமான சிவலிங்கம், பிள்ளையார் சிலைகள் பிரதிஷ்டை

இலங்கையின் மிக உயரமான 6 அடி உயர சிவலிங்கம்,  புஸ்ஸல்லாவையில் மிக விமர்சையாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்தியாவின் பிள்ளையார்பட்டியிலிருந்து கொண்டு வரப்பட்ட 16 அடி உயரமான பிரம்மாண்ட பிள்ளையார் சிலையும், அதனுடன் 6 சிவலிங்கங்களும்   புஸ்ஸல்லாவை, குபேரப்பட்டி ஸ்ரீ மகா கணபதி கற்பக விநாயகர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

இச்சிலைகள் இலங்கையில் அமையப்பெற்றுள்ள மிக உயரமான சிலைகளாகக் கருதப்படுகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *