முச்சந்தி

சந்நிதி முருகன் ஆலயம் முன்பாகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்துப் போராட்டம்

வடக்கு கிழக்குப் பொது அமைப்புக்கள் முன்னெடுத்துவரும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் வேண்டாம், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கெனக் கொண்டுவரவுள்ள புதிய சட்டமும் வேண்டாமெனக் கோரி மாபெரும் கையெழுத்துப் போராட்டம்   யாழ்.வடமராட்சி தொண்டைமானாறு முருகன் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்துக்கு முன்பாக நடாத்தப்பட்டது.

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தைத் தரிசிக்க வந்த பல நூற்றுக் கணக்கானவர்கள் ஆர்வத்துடன் கையொப்பமிட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *