பலதும் பத்தும்

2 வயது குழந்தையின் பார்வையை பறித்த முத்தம்

ஜுவான் என்ற 2 வயது சிறுவனுக்கு, உறவினர் ஒருவர் கொடுத்த முத்தத்தின் மூலம் அவனது கண்ணில் பரவிய ஹெர்பெஸ் வைரஸ் (herpes virus) பாதிப்பால் தனது ஒரு கண் பார்வையை இழந்துள்ளான். கைக்குழந்தைகளை உறவினர்களோ அல்லது நண்பர்களோ முத்தமிடுவதைத் தவிர்க்குமாறு சிறுவனின் தாய் உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button