பலதும் பத்தும்

இன, மத பேதமின்றி இடம்பெறும் அனர்த்த நிவாரண உதவிப் பணிகள்

அநுராதபுரம் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட செயலக வளாகத்தில் அரச உத்தியோகத்தர்கள் உணவு சமைத்து வருகின்றனர்.

அநுராதபுரம் மொஹிதீன் பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு சமைத்து பகிர்ந்தளித்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button