பலதும் பத்தும்

தென்னை மரத்தின் மேல் சிக்கித் தவித்தவர் விமானப்படையினரால் மீட்பு!

நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக அநுராதபுரத்தின் அவுகன பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நேற்று வியாழக்கிழமை (27) மாலை முதல் தென்னை மரத்தின் மேல் சிக்கித் தவித்த ஒருவரை , இன்று வெள்ளிக்கிழமை (28) ஹிங்குராக்கொட விமானப்படைத் தளத்தின் 7வது படைப்பிரிவைச் சேர்ந்த பெல் 212 ஹெலிகாப்டர் மூலம் விமானப்படையின் மீட்பு குழுவினர் மீட்டனர்.

மேலும் மன்னம்பிட்டிய பாலத்தில் சிக்கிய 06 பேரையும் மீட்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button