இலங்கை

செம்மணிக்கு நீதி வேண்டி இன்று கவனயீர்ப்புப் போராட்டம்

செம்மணி மனிதப் புதை குழிக்கு நீதி வேண்டிக் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் யாழ் செம்மணி வளைவுக்கு அருகில் நடாத்தப்படவுள்ளது.

இலங்கை மெதடிஸ்த திருச்சபை வடக்கு – கிழக்கு திரு மாவட்ட அவை மற்றும் நீதிக்கும் சமாதானத்துக்குமான பணிக் குழு ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் நடக்கும் இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு போராட்ட ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *