உலகம்

போதைப்பொருள் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்

கரீபியன் கடலில் போதைப்பொருள் ஏற்றிச் சென்ற கப்பல் மீது அமெரிக்க கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர் எனவும் அவர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *