பலதும் பத்தும்

இன்றைய பஞ்சாங்கம் (25.06.2025)

நாள் : விசுவாசுவ வருடம் அமாவாசை ஆனி மாதம் 11 ஆம் திகதி புதன்கிழமை (25.6.2025).

திதி : இன்று மாலை 5.00 மணி அமாவாசை பின் பிரதமை திதி.

நட்சத்திரம் : இன்று காலை 11.39 மணி வரை மிருகசீரிடம் பின்னர் திருவாதிரை.

யோகம் : இன்று முழுவதும் சித்த யோகம்.

சந்திராஷ்டமம் : இன்று காலை 11.39 மணி வரை விசாகம் பின்பு அனுஷம்.

இன்றைய நல்ல நேரம்,

காலை 09:00 – 10:30 மணி

மாலை 5.00 – 6.00 மணி வரை

இராகு காலம் : மதியம் 12:00 -01:30 வரை.

எமகண்டம் : காலை 07:30 – 09:00 வரை.

குளிகை காலம் : காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை.

இரவு : 3.00 மணி முதல் 4.30 மணி வரை.

சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button