பலதும் பத்தும்

கிளிநொச்சியில் 150 பேருக்கு சீனா உதவி

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 150 பேருக்கான நிவாரணப் பொருட்களை இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் (Zhu Yanwei) வழங்கி வைத்தார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட செயலாளர் எஸ்.முரளிதரன் உள்ளிட்ட சீன தூதரகத்தின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதேவேளை வவுனியாவில் வெள்ள அனர்த்தினால் பாதிப்படைந்த 350 குடும்பங்களுக்கு சீன தூதரகத்தினால் இன்று உலர்பொருட்கள் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button