இதை பற்றி நாங்கள் அலட்டிக் கொள்ளப்போவதில்லை

எதிர்வரும் 31 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளமை தொடர்பாக சபை முதல்வர் விமல் ரத்தநாயக்க   யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்,

முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்று தெரிவித்து வருகிறார்கள். அதனை நாம் அலட்டிக் கொள்ளப்போவதில்லை என தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *