முச்சந்தி

”ஜெரோம் கத்தோலிக்க திருச்சபையின் போதகர் அல்ல”

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கத்தோலிக்க திருச்சபையின் போதகர் அல்ல என்றும், எனவே கத்தோலிக்க திருச்சபை உறுப்பினர்கள் ஏமாற வேண்டாம் என்றும் இலங்கையில்  நடைபெற்ற கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெளிவுபடுத்தியுள்ளது.

கத்தோலிக்க திருச்சபையில் அதிகாரபூர்வ அப்போஸ்தலிக்க சான்று இல்லாத ஜெரோம் பெர்னாண்டோ கத்தோலிக்க பிஷப் அல்ல, எனவே இதுபோன்ற தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று கத்தோலிக்க விசுவாசிகளை கேட்டுக்கொள்கிறோம் என ஆயர்கள் பேரவையின் செயலாளர் ஜெனரல் ஜேடி அந்தோணி ஜெயக்கொடி கையொப்பமிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button