INSTA UPDATE – இனி உங்க Followersக்கு செல்ல பேர் வைக்கலாம்

இன்ஸ்டாகிராம் Followersகளின் DM-களில் Username க்கு பதிலாக ”செல்லப்பபெயர் வைக்கும் அம்சம் விரைவில் அறிமுகமாக உள்ளது.

அதற்கமைய பயனர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் ஒருவரின் பெயரை மாற்றி சேவ் செய்து கொள்ளலாம். இதனால் Username இல் எந்த மாற்றமும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *