பலதும் பத்தும்

உங்க காதலின் உண்மைத்தன்மையை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.

நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.

அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.

1. கத்தி

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது கத்தியொன்று இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் அதிகம் பிடிவாதம் பிடிப்பவர்களாக இருப்பீர்கள். உங்களுக்கு பிடித்த விடயங்களை செய்வதில் வெறித்தனமாக இருப்பீர்கள்.
  • உறவுகளைப் பொறுத்தவரை நீங்கள் நேசிப்பது போல் நடிக்கும் குணம் கொண்டவராக இருப்பீர்கள்.
  • உங்க துணையை ஏமாற்ற வாய்ப்பும் உள்ளது.
  • எதையும் தயங்காமல் செய்யும் குணம் கொண்டவர்களாக இருப்பீர்கள்.
  • ஒரு புதிய நபரை சந்தித்தால், துணைக்கு தெரியாமல் அவருடன் தொடர்பு வைத்து கொள்ள விருப்பம் காட்டுவீர்கள். இதற்காகவே மற்றவர்களுடன் ஆக்ரோஷமாக நடந்து கொள்ள முயற்சிப்பீர்கள்.
  • உறவுகளில் எப்போதும் பிரச்சனையாகவே இருப்பீர்கள்.

2. கரடி

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது கரடியொன்று இருப்பது போன்று இருந்தால் நீங்கள் விசுவாசமானவர்களாக இருப்பீர்கள். எப்போதும் மற்றவர்கள் மீது கருணை கொண்டவர்களாக இருப்பீர்கள்.
  • இயற்கையாகவே மற்றவர்கள் மீது நம்பிக்கையுடன் நடந்து கொள்வீர்கள்.
  • கருணை உள்ளம் கொண்டவர்களாக இருப்பீர்கள்.
  • அதிக அக்கறை கொண்டவர்களாக இருக்கும் நீங்கள் சில சமயங்களில் ஏமாற்றப்படலாம்.
  • உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் நெருக்கமாக பழகுவீர்கள்.
  • வாழ்நாளில் அதிகமான நேரம் மற்றவர்களுடன் செலவிட விரும்புவீர்கள்.
  • அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாக இருக்கும் நீங்கள் துணைக்கு உண்மையாக இருப்பீர்கள்.
  • எந்த சந்தர்ப்பத்திலும் துணையை பாதுகாக்க நினைப்பீர்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.