பலதும் பத்தும்
“தித்திக்கும் மழை காபி”
சிங்கப்பூரில் இந்த “தித்திக்கும் மழை காபி” கிடைக்கிறது, நம்முடைய காபி கப்பின் மீது ஒரு குட்டி மேகம் மிதக்கும்படி அது நம் மேசையை வந்தடைகிறது.
காபியில் இருந்து ஆவி பறக்க மெல்ல மெல்ல அந்த பஞ்சு மிட்டாய் வெண் மேகம் ஊசி ஊசியாய் காபியின் மீது பொழிகிறது. பார்க்க அச்சு அசலாக மழையை போல் காட்சியளிக்கும்.
இந்த மழை தான் உங்கள் காபியின் இனிப்பு வேண்டிய அளவுடன் மழையை நிறுத்துவது உங்கள் விருப்பம்..