நவம்பர் மாத கடைசியில் விருச்சிகத்தில் அஸ்தமனமாகும் புதன்; யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்

கிரகங்களின் இளவரசனான புதன் அவ்வப்போது அஸ்தமனமாகி, உதயமாவார்.

அப்படி புதனில் மாற்றம் ஏற்படும்போது அதன் தாக்கம் சில ராசிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதன்படி தற்போது விருச்சிக ராசியில் பயணித்து வரும் புதன், நவம்பர் 30 ஆம் திகதி விருச்சிக ராசியில் அஸ்தமனமாகவுள்ளார்.

இந்த அஸ்தமனம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தப் போகிறது.

துலாம்

துலாமின் இரண்டாவது வீட்டில் புதன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைத்து நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும். நிதி, நிலை சிறப்பாக முடியும்.

மகரம்

மகரத்தின் 11 ஆவது வீட்டில் அஸ்தமனமாகும் புதனால் வருமானத்தில் மிகப்பெரிய உயர்வு ஏற்படும். தலமைப் பண்புகள் அதிகரிக்கும். புதிய முதலீடுகளால் நல்ல இலாபம் கிடைக்கும்.

கும்பம்

கும்பத்தின் 10 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் தொழில் தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு இலாபம் கிடைக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *