இலங்கை

பிரித்தானியாவில் அதிகரிக்கப்படவுள்ள வரி

பிரித்தானியாவின் புதிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் தனது முதலாவது வரவு-செலவு திட்டத்தை நேற்று (30) அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

பிரித்தானிய அரசாங்கம் 30 வருடங்களில் அறிமுகப்படுத்திய மிகப்பெரிய வரி அதிகரிப்பை முன்மொழிந்தமை இதன் விசேட அம்சமாகும்.

தனது வரவு-செலவு திட்ட முன்மொழிவுகளை முன்வைத்த அவர், பொதுச் சேவையின் வீழ்ச்சிக்கு முன்னைய பழமைவாத நிர்வாகம் பொறுப்பேற்றுக் கொண்டதாகக் குற்றம் சாட்டினார்.

அதன்படி, ஆண்டுக்கு 40 பில்லியன் பவுண்டுகள் வரி அதிகரிக்கப்படும் என்று அவர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.