மகளின் கைவிரல் நகங்களுக்கு வர்ணம் பூசிய மார்க் ஜுக்கர்பெர்க்!

பிரபல சமூக வலைதளமான முகநூல் நிறுவனத்தின் தலைவரான மார்க் ஜுக்கர்பெர்க் தன்னுடைய மகள்களில் ஒருவரை அழகுப்படுத்துவது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மார்க் ஜுக்கர்பெர்க் ஆசிய வம்சாவளியான பிரிசில்லா சான் எனபவரை திருமணம் செய்துகொண்ட நிலையில் இவர்களுக்கு  மாக்சிமா, ஆகஸ்டு, ஆரேலியா என 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

தனது பரபரப்பான அலுவல்களுக்கு மத்தியிலும் புதிய திறன்களை கற்று கொள்வது மட்டுமின்றி குடும்பத்துடனும் நேரத்தை செலவிடுவதை ஜகர்பர்க் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தன்னுடைய மகள்களில் ஒருவரை ஜுக்கர்பெர்க் அழகுப்படுத்துவது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த காணொளியை தனது மகளின் கைவிரல் நகங்களுக்கு வெவ்வெறு வண்ணங்களில் ‘நகப்பூச்சு’ பூசி அழகுப்படுத்துகிறார்.

 

வீடியோவின் இறுதியில் அவரது மகள் தனது வண்ணம் தீட்டப்பட்ட நகங்களை காட்டி அழகாக இருப்பதாக கூறுகிறார். 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button