இரவு தூங்கும் முன்பு தண்ணீர் குடித்தவுடன் படுப்பவரா: உயிருக்கே ஆபத்து… அலட்சியம் வேண்டாம்
இரவு தூங்குவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால், நமக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
இக்கட்டுரையில் இரவு தூங்கும் முன் தண்ணீர் குடித்தால் பெறும் தீமைகள் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாம்.
தீமைகள்
1. படுக்கைக்கு முன் அதிக தண்ணீர் குடிப்பதன் முக்கிய பக்க விளைவுகளில் ஒன்று இரவெல்லாம் சிறுநீர்கழிக்க நடந்துகொண்டே இருக்க நேரிடும்.
2. இரவில் சிறுநீர் கழிக்க எழுந்திருப்பது. இது கணிசமாக தூக்கத்தை சீர்குலைத்து விடும்.
3. தூக்கத்தில் மூச்சுத்திணறல் உள்ளவர்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன் அதிகமாக தண்ணீர் குடித்தால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
4.அதிக தண்ணீர் குடிப்பதால் சுவாசக்குழாய் வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக, தூக்கத்தின் போது சுவாசிப்பது கடினமாகிவிடும்.
5. இரவில் நச்சு நீக்கம் செய்யும். மறுநாள் காலை மலச்சிக்கல் பிரச்சனையும் இருக்காது. எனவே தாகம் இல்லாமல் தண்ணீர் குடிப்பதை தவிருங்கள்.
6. தண்ணீர் குடித்தவுடன் படுத்துக் கொண்டால், வயிற்று அமிலம் மீண்டும் உணவுக்குழாயில் பாயும் அபாயம் அதிகம். அதனால் தாகம் எடுக்காமல் தண்னீர் குடிப்பது என்பது நல்லதல்ல.