இலங்கை கந்தளாய் கிராமத்தில் உள்ள ஒரு பிரம்மிப்பு

இலங்கையில் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் உள்ள கிராமங்கள் ஒவ்வொன்றும் தனக்கென ஒரு பிரத்தியேக அழகை கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்திலிருந்து சுமார் 38KM தொலைவில் உள்ள கந்தளாய் எனும் கிராமத்திற்கு இயற்கை அளித்த பரிசுதான் இந்த அழகான நீரோடை விடுமுறை காலங்களில் நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடித்து குளியல் ஒன்று போட இதை விட சிறந்த இடம் உண்டோ என்று நமக்கு தெரியவில்லை.

May be an image of 4 people

May be an image of 5 people

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button