மூன்று கன்றுகளை ஈன்ற பசு!

தமிழகம், சேலம் மாவட்டம் ராமநாயக்கன் பாளையத்தில் பசுமாடு ஒன்று 3 கன்றுகளை ஈன்றது. செல்லதுரை என்ற விவசாயி, 10-க்கும் மேற்பட்ட கால்நடைகளை அவரது விவசாய தோட்டத்தில் கொட்டகை அமைத்து வளர்த்து வருகிறார்

இந்நிலையில் அவர் வளர்த்து வந்த கால்நடைகளில் ஒரு பசு மூன்று கன்றுகளை ஈன்றது

இரண்டு கெடேரி கன்றுகளையும், ஒரு காளை கன்றையும் ஈன்று பசுமாட்டை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button