நுவரெலியாவில் காற்றாடி திருவிழா

நுவரெலியா  மாநகர சபை ஏற்பாட்டில் முதன்முதலாக கிரகரி வாவி பகுதியில் காற்றாடி திருவிழா  நடைபெற்றது.

குறித்த போட்டியில் 200க்கும் மேற்பட்டோர் இணைந்து கொண்டிருந்ததாகவும், முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button