நுவரெலியாவில் காற்றாடி திருவிழா
நுவரெலியா மாநகர சபை ஏற்பாட்டில் முதன்முதலாக கிரகரி வாவி பகுதியில் காற்றாடி திருவிழா நடைபெற்றது.
குறித்த போட்டியில் 200க்கும் மேற்பட்டோர் இணைந்து கொண்டிருந்ததாகவும், முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.







![]()