கவிதைகள்
நீ மறைந்து நின்று…கவிதை… முஹம்மது
மறைந்து விட்டு மீண்டும்
தோன்றுவதால் தான்
நிலவை ரசிக்கிறார்கள்…!
என்னை நீ மறைந்து
நின்று பார்ப்பதால் தான்
என்னவோ உன் முக
அழகை மீண்டும் மீண்டும்
காண வேண்டும் என்ற
ஏக்கம் என் மனதில்
ஆழமாய் பதிந்து விடுகிறது…!
முஹம்மது