இது புதுசா இருக்கு; புல்டோசரில் ஊர்வலமாக செல்லும் மணமக்கள்
ஒரு திருமண ஊர்வலத்தில் பெரும்பாலும், கார், குதிரை வண்டி போன்ற வாகனங்களில்தானே மணமக்கள் பயணிப்பர்.
ஆனால், இந்தியாவின் கோரக்பூரைச் சேர்ந்த மணமகன், மணமகளையும் உறவினர்களையும் புல்டோசரில் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளமை சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
அதாவது, புல்டோசர் வாகனத்தில் மண் அள்ளும் எந்திர பாகத்தில் சில இருக்கைகளை போட்டு அமர்ந்த மணமக்கள் அமர்ந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி மணமகன் மிகவும் உற்சாகமாக நடனமாடி வருகிறார்.
இதுவும் வித்தியாசமாகத்தான் இருக்கிறது.
![]()