24 ஆண்டுகளுக்கு பின் இம்முறை இலங்கைக்கு தங்கம்?

இம்முறை பிரான்ஸின் பாரிஸில் ஜூலை 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக 12 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

பூப்பந்து வீரர் வீரேன் நெத்சிங்க, ஓட்டப்பந்தய வீராங்கனை யுபுன் அபேகோன், தடகள வீராங்கனை தருஷி கருணாரத்ன, ஈட்டி எறிதல் வீராங்கனை தில்ஹானி சியாககே ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.

ஓலிம்பிக் போட்டியில் இலங்கை அணி கடந்த 2000ஆம் ஆண்டு ஒலிம்பிக் பதக்கத்தை வென்றதுடன், 24 வருடங்களின் பின்னர் இம்முறை பதக்கங்களை வெல்லும் நோக்கில் வீர வீராங்கணைகள் பங்கேற்கினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *