இலக்கியச்சோலை

ஜேர்மனியில் சாதனையாளர் விருது வழங்கள்!

ஜேர்மனியில் இருபது வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகின்ற ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் பல ஆண்டுகளாக கலை இலக்கிய பொது வாழ்வில் ஆளுமை பெற்று சாதனை புரிந்த நால்வருக்கு சாதனையாளர் என்ற விருதினை வழங்கி கௌரவிக்கவிருக்கின்றது.

சாதனையாளர் விருதினைப் பெறுபவர்கள்

திருமதி.கீத்தாராணி பரமானந்தம்

திரு.சுப்பிரமணியம் பாக்கியநாதன்

திரு.ஏலையா க.முருகதாசன்

திரு.பொன்னுத்துரை சிறீஜீவகன் ஆகியோர்.

அவர்களைப் பாராட்டியும் வாழ்த்தியும் மகிழ்வோம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *