உலகின் மிகச் சிறந்த தலைவர் பிரபாகரனே – தென்னிந்திய பிரபலம் புகழாரம்..!

உலகத் தமிழர்களுக்கு அடையாளம் தந்த தலைவர் பிரபாகரன், உலகின் மிகச் சிறந்த தலைவர் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

கனடாவில் நடந்த Easy Entertaining Night -2023 நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நடிகை கஸ்தூரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், புலம்பெயர் தலைமுறைகளிடமே ஈழப் போராட்டம் கையளிக்கப்பட்டுள்ளது.

தலைவர் பிரபாகரனின் கனவை புலம்பெயர் தலைமுறைகள் முன்னெடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் காணொளி வழி கலந்து வாழ்த்துத் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button