ஒளிப்படைப்புகள்
சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 நிகழ்ச்சியில் கிரிஷாங்க் டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்பட்டார்!
சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 சீசன் கிராண்ட் ஃபினாலே பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது.
அதில் யுவன் ஷங்கர் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இறுதியில் டைட்டில் வின்னர் யார் என்பதை யுவன் தான் அறிவித்தார்.
கிரிஷாங்க் தான் டைட்டில் ஜெயித்துள்ளார்.
அவருக்கு 60 லட்சம் ருபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது.