Featureமுகநூல்

நம்பிக்கையோடு் இருப்போம்!

உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ராஜிவ் காந்தி வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய கவர்னர் இன்று கையெழுத்திடுகிறார்.
இன்று மாலை அல்லது நாளை காலையில் 7 பேர் விடுதலையாவர்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.”

– வழக்கறிஞர்

புகழேந்தி பாண்டியன்
பி. கு.:
நீதி மறுக்கப்பட்ட அப்பாவிகளான ஏழு தமிழர்களிற்காக மனம் மருகுகிறது!
இந்த செய்தியை நம்பலாமா? மீண்டும் நம்ப வைத்துக் கழுத்தறுப்பார்களோ என அச்சமாகவுள்ளது!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.