மானுடம்வென்றதம்மா!
“Marriag can wait; not my pateints who are struggling for their lives in isolation wards”!
“எனது திருமணம் காத்திருக்கலாம்; ஆனால், தனிமை வார்டுகளில்(Isolation Wards) தங்களது உயிருக்காக போராடும் எனது நோயாளிகள் காத்திருக்க முடியாது”என்று கூறி தனது திருமணத்தையே தள்ளி வைத்துள்ளார் இந்த 23வயது Dr.Shifa M Mohamed!
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள, பரியாரம் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் இவருக்கு, கடந்த 29ம் தேதி,அரபு நாட்டில் வாழும் மணமகனுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது…
ஆனால், கொரோனா அபாயம் உலகம் முழுவதும் சூறாவளியாக வந்த போது, தனது மருத்துவ பணிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, தனது திருமணத்தை தள்ளிப்போட வேண்டும் என்ற கோரிக்கையை, தனது மணமகனிடமும், பெற்றோரிடமும் வைத்த போது, இரண்டு தரப்புமே, மகிழ்ச்சியுடன் அதை எற்றுக்கொண்டுள்ளனர்…
இதோ, மணப்பெண் கோலத்தில்,பட்டுச் சேலை சரசரக்க, அலங்காரங்களோடு நிற்க வேண்டிய Dr.Shifa M.Mohamed, இப்போது தனிமை வார்டுகளில் அணிய வேண்டிய, PPE அணிந்து கொண்டு தனிமை வார்டில் இருக்கும் தனது கொரோனா நோயாளிகளுக்கு சேவை செய்கிறார்!
Dr.Shifa M Mohamed, கோழிக்கோடு மாவட்ட இடது முன்னணி(LDF) தலைவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின்(NCP) தலைவருமான, Mukkam Mohamed என்பவரின் மகள்…
SK Gangadharan