Featureகட்டுரைகள்

கடமை . கண்னியம். கட்டுப்பாடும் கொரோனா கிருமியும்!.. பொன் குலேந்திரன் ( கனடா)

 

அறிஞர் அண்ணா ஏன் “கடமை! கண்ணியம்! கட்டுப்பாடு!” என்பதை ஒரு மந்திரம் போல் சொன்னார்? இது கொரோனா கிருமி பல நாடுகளை தாக்கும் பொது மக்கள் இந்த மந்திரத்தை முக்கியமாக ஒரு நாட்டில் எல்லா மக்களும் பாதிப்பு அடையும் போது பின்பற்ற வேண்டும் என்பதுக்கு. 1 நாட்டின் அரசு மருத்துவத் துறை சொல் படி நடப்பது ஜனநாயக நாட்டில் வாழும் மக்கள் “கடமை” .

2 அரசு, , இராணுவம் ,போலீஸ் அதிகாரிகள் மனநிலை பாதிக்கப் பட்ட மக்களிடம் “கண்ணியமாக” இன. மத. ,மொழி பேதம் இன்றி நடக்க வேண்டும் . நாட்டுப் பிரச்னையை வைத்து அரசியல். வணிகம், ஊழல் செய்து இலாபம் பெறக் கூடாது எரிகிற வீட்டில் சுருட்டு பற்ற வைக்க கூடாது அதே நேரம் இனப் பிரச்சனையை தீர்த்து எல்லா இன, மத மகளின் அதரவைப் பெற்று நாட்டின் விழுந்த கிடக்கும் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப இது இறைவன் அரசுக்கு கொடுத்தஒரு நல்ல சந்தர்ப்பம். மக்களின் கலாச்காரம், தர்மம் நிலவினால் பிரச்சனைகள் வெகு சீக்கிரம் தீரும்.

3 ஊரடங்கு சட்டம் தனிமை படுத்தல் போன்றவற்றை செயல் படுத்துவோர் “கட்டுப்பாட்டுடநனும் ” பொறுமையுடனும் நடக்க வேண்டும் .இது வல்ல நேரம் அரசியல் அதிகாரத்தை காட்டுவதற்க்கு . \ ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதிய அறிஞ்ஞர் அண்ணா ஓய் விடத்தில் “எதையும் தாங்கும் இதயம் வேண்டும்” என்று எழுதினர் ? ஆ மாம் எமது குடும்பத்தில் எவராவது ஒருவருக்கு கொரரோனா வந்தால் அண்ணா சொன்ன இந்த பொன் வார்த்தைகள் பொருந்தும் உலகத் தத்துவங்கள், சங்க இலக்கியங்கள் காட்டும் வாழ்க்கை நெறி என்ன? இது போன்ற தத்துவங்கள் மனிதனுக்கு புரிந்ததா எனப் பரிசோதிக்கவே கொரோனா போன்ற கிருமிகள் உலகை அடிக்கடி ஆட்கொள்கிறது

இந்த பொன் வார்த்தைகளோடு கொரோனா போன்ற பிரச்கனை வரும் போது – “நாடு எமக்கு என்ன செய்தது? என்று கேட்காமல் நீங்கள் நாட்டுக்கு என்ன செய்தீர்கள் என்று உங்களைக் கேளுங்கள் “ பிரச்சனை வெகு விரைவில் தீரும் ‘

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *