Featureமுகநூல்

மனிதம் இன்னும் வாழ்கிறது….!

இந்த படத்துல இருக்குற பாட்டி பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர்… பெயர் Suzanne Hoylaerts , வயது 90, கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் , செயற்கை சுவாசத்திற்காக பயன்படுத்தப்படும் வெண்டிலேட்டர் கருவியை தனக்கு பதிலாக அவசரமாக பயன்படும் குழந்தை or இளைஞர்களுக்கு பயன்படுமாறும், தான் ஏற்கனவே 90 வயது வரை அழகான வாழ்க்கை வாழ்ந்துவிட்டதால் தனக்கு வேண்டாம் என்றும் , மற்றவர்கள் இந்த பூமியில் இன்னும் பலகாலம் வாழட்டும் என மருத்துவர்களிடம் கூறியிருக்கிறார்…

மற்றவருக்கு வாழ்க்கை குடுத்துவிட்டு ,தன் மூச்சை நிறுத்தியிருக்கிறார் அந்த பாட்டி…

மனிதம் அழகானது🙏🙏 உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்.

Thujiyanthan Sellathampy

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.