உலகம்

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வி

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் காங்கிரஸின் செனட் சபையின் அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள ஜனநாயகக் கட்சியால் முடிந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரதிநிதித்துவப்படுத்தும் குடியரசுக் கட்சியை இரண்டாம் இடத்திற்குத் தள்ளியே இந்த வெற்றியைப் அந்தக் கட்சிப் பெற்றுள்ளது.

இது ஜனாதிபதி ட்ரம்ப் மீதான மக்கள் அபிப்பிராயத்தின் ஒரு சோதனையாகவே கருதப்படுகிறது.

அமெரிக்க ஐக்கிய இராச்சியத்தின் மக்கள் பிரதிநிதிகள் அந்நாட்டின் காங்கிரஸ் சபையிலேயே பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *