உலகம்

நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்கும் வரை ஹோர்முஸ் திறக்கப்படாது – மீண்டும் வலியுறுத்திய ஈரான்

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக ஈரான் முன்வைத்துள்ள நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் வரை அதனைத் திறக்கப் போவதில்லை என ஈரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பில் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தான் மற்றும் கட்டார் ஊடாகத் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *