இலங்கை

மஹிந்த ராஜபக்‌ஷ வைத்தியசாலையில் அனுமதி !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவினால் கொழும்பிலுள்ள நவலோக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக மஹிந்த ராஜபக்‌ஷ பல்வேறு வைத்தியப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், இருதய நோய் நிலைமை தீவீரமடைந்துள்ளதால், அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று ஷிரந்தி ராஜபக்‌ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ ஆகியோரைச் சந்திப்பதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்குச் செல்ல அவர் திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *