உலகம்

அமெரிக்காவில் இந்திய பெண்ணுக்கு நேர்ந்த சம்பவத்தால் சோகம் ; பறிபோன உயிர்

அமெரிக்காவில் லாரி மோதி தெலுங்கானா பெண் ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.

கணவருடன் வசித்து வந்த குறித்த பெண் அங்கு ஒரு உணவகத்தை நடத்தி வந்துள்ளார். இந்த தம்பதிக்கு என்ற 3 வயது மகன் உள்ளார்.

நேற்று முன்தினம் இரவு உணவகத்தை மூடிவிட்டு, குறித்த பெண், இந்தியாவை சேர்ந்தவரான தனது தோழியுடன் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, பின்னால் வந்த ஒரு லாரி அவர்களுடைய கார் மீது மோதியது.

இந்த விபத்தில் சுப்ரியா உயிரிழந்தார். அவரது தோழி படுகாயம் அடைந்தார்.

இந்த செய்தியை கேட்டு அவரது பெற்றோரும் குடும்பத்தினரும் துக்கத்தில் ஆழ்ந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *