உலகம்
ஈரானின் பிக்காக்ஸ் மலையை தாக்க அமெரிக்கா திட்டம்

ஈரானின் பிக்காக்ஸ் மலையை அமெரிக்கா மிக விரைவில் தாக்கக்கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
ஈரானின் கடுமையாக சேதமடைந்த நடன்ஸ் யுரேனியம் செறிவூட்டும் ஆலைக்கு அருகில் இந்த மலை அமைந்துள்ளது,
இது ஆழமாகப் புதைக்கப்பட்ட இரண்டு சுரங்கப்பாதை வளாகங்களைக் கொண்ட, மிகவும் பலப்படுத்தப்பட்ட தளமாகவும் காணப்படுகிறது.
![]()