பென்குயின்களில் 18 வகை உள்ளன

ஒவ்வொரு பறவைகளுக்கும் வித்தியாசமான குணவியல்புகள் உள்ளன. அதன்படி, பென்குயின்கள் குறித்து சில சுவாரஷ்யமான விடயங்கள் குறித்து பார்ப்போம்.
பென்குயின்களில் 18 வகை உள்ளன. அவற்றுள் அடீலி பென்குயின், தெற்கு ராக்ஹாப்பர் பென்குயின், மக்கரோனி பென்குயின் ஆகியவை முக்கியமானவை.
தற்போது சுமார் 3 கோடி பென்குயின்கள் உலகில் வாழ்கின்றன.
பென்குயின்கள் பொதுவாக மீன்களை அதிகம் உண்ணும்.
ஆண் பென்குயின்கள் பெண் பென்குயின்களுக்குப் பாறைகளை அன்பளிப்பாக வழங்குகின்றன.
பென்குயின்களின் முதல் எதிரி சீல் எனப்படும் கடல் நாய் தான்.
பென்குயின்களால் பறக்க முடியாது என்றாலும் காற்றில் பறக்க முடியும். ஒன்பது அடி உயரம் வரையில் குதிக்கும்.
பென்குயின்கள் நன்னீரைக் குடிப்பதில்லை. கடல் நீரை மாத்திரமே குடிக்கின்றன.
பென்குயின்களின் சகிப்புத்தன்மை மூன்று நிமிடங்கள் மட்டுமே இருக்குமாம்.
பெண் பென்குயின்கள் வேட்டையாடும் போது, ஆண் பென்குயின்கள் முட்டைகளை அடைகாக்கும்.
![]()