பலதும் பத்தும்

மூக்கில் இருந்து பாம்பை இழுத்து சாகசம் காட்டிய பெண்! வைரல் காணொளி

ஒரு இளம் பெண் தனது மூக்கின் வழியாக ஒரு பாம்பை நுழைத்து, அதைத் தனது தொண்டை வழியாக வாயிலிருந்து வெளியே இழுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

சாகச பெண்ணின் வீடியோ

சிலர் சமூக வலைத்தளத்தில் பல காணொளிகளை பதிவிட்டு வருகின்றனர். இது நமக்கு பொழுது போக்காக மாறுகிறது.

அந்த வகையில் தற்போது பெண் ஒருவர் பாம்பை வைத்து செய்யும் சாகசம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. உயிருள்ள பாம்புடன் ஒரு இளம் பெண் சாகசம் செய்கிறார்.

வைரலாகும் அந்த வீடியோவில்  ஒரு இளம் பெண் எந்தவித அச்சமும் இன்றி உயிருள்ள ஒரு சிறிய பாம்பைப் கைகளில் வைத்திருக்கிறார்.

மூக்கில் இருந்து பாம்பை இழுத்து சாகசம் காட்டிய பெண்! வைரல் காணொளி | Woman Pulls Snake Out Of Nose Viral Video Internet

 அந்த ஆபத்தான பாம்பைத் தன் மூக்குத் துளை வழியாக உள்ளே விடுகிறார். அத்துடன் நிற்காமல் அந்தப் பாம்பைத் தன் தொண்டைக்குள் இழுத்து அதன் தலையைத் தன் வாய் வழியாக வெளியே எடுக்கிறார்.

இந்த வீடியோவில், தன் மூக்கு மற்றும் வாய் வழியாக வெளியே வந்த பாம்புடன் அவர் மிகவும் மகிழ்ச்சியாக விளையாடுவதையும் நாம் காணலாம். என்னதான் இந்த பெண் அந்த பாம்மிற்கு பயம் இல்லை என்றாலும் இது மிகவும் ஆபத்தானது.

தயவு செய்து இதை யாரும் முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கபட்டுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button