உலகம்

உயர் மட்ட கூட்டத்தில் தூங்கி வழிந்த டிரம்ப்; சமூக வலைத்தளங்களில் வைரல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கண்ணை மூடித் தூங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஒயிட் ஹவுஸின் ஓவல் ஆபீஸில் நடைபெற்ற உயர் மட்ட கூட்டமொன்றில் பங்கேற்றிருந்தார்.

அப்போது, பிற அதிகாரிகள் உரையாற்றிக் கொண்டிருந்த போது, அதிபர் டிரம்ப், நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடி, லேசாகத் தலைசாய்த்துத் தூங்குவது போன்ற காட்சிகள் கேமராவில் பதிவாகின.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியான நிலையில் சமூகவலைத்தளவாசிகள் அதை ட்ரெண்ட் செய்யத் தொடங்கியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button