இலங்கை
இலங்கைக்கு செப்டெம்பரில் காத்திருக்கும் அதிர்ச்சி! இந்தியா எடுக்கப்போகும் அதிரடி முடிவு

கடந்த 4 மாதங்களில் இலங்கை இறக்குமதி செய்த எரிபொருளின் செலவு ஒரு பில்லியன் ரூபாய்கள். ஆனால் 2025ஆம் ஆண்டு முழுவதற்குமான செலவு 1.5பில்லியன் ரூபாய்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வருகின்ற ஜூன் மாதம் இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 700மில்லியனை எதிர்பார்க்கிறது. அத்தோடு ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 250 மில்லியன் டொலர்களை எதிர்பார்க்கிறது.
ஆகவே இந்த நிதியில்தான் இலங்கையின் சீவியம் இருக்கின்றது.
இதேவேளை எதிர்வரும் நாட்களில் டீசலின் விலை 720ரூபாவாக அதிகரிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் UAEஇற்கான தேயிலை ஏற்றுமதி 93வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கைக்கு செப்டெம்பரில் அதிர்ச்சி ஒன்று காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()