உலகம்
குவைத் எடுத்த திடீர் தீர்மானம் ; வான்பரப்பு மூடப்பட்டதால் விமான சேவைகள் பாதிப்பு

குவைத் தனது வான்பரப்பை ஏனைய நாடுகளின் வானூர்திப் போக்குவரத்துக்கு மூடியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆகவே , முன்னர் வழங்கப்பட்ட அனைத்து வானூர்தி அனுமதிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 23ஆம் திகதி வரை வருகை தரும் மற்றும் புறப்படும் வானூர்திகளுக்கு மாத்திரம் இயங்கும் வகையில், குவைத் தனது வான்பரப்பை ஏனைய நாடுகளின் வானூர்திப் போக்குவரத்துக்கு மூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]()