பலதும் பத்தும்
பாம்புகளுடன் விளையாடும் அழகான சிறுமி – புள்ளரிக்கும் காட்சி வைரல்

பாம்புகளுடன் ஒரு சிறுமி விளையாடும் காணொளி தற்போது இணையத்தை ஆக்க்கிரமித்துள்ளது.
வைரல் காணொளி
பாம்புகள் பற்றிய வீடியோக்கள் இணையத்தில் எப்போதும் இடம்பிடிக்கும். சிறியவர் முதல் பெரியவர் வரை, பாம்புகளுக்குப் பயப்படாதவர்கள் யாரும் இல்லை.
தவறுதலாக ஒரு பாம்பைப் பார்த்தால் கூட எல்லோரும் அச்சத்தில் பயந்து ஓடுவார்கள். நாகப்பாம்புகள் காடுகளிலும், மரங்கள் நிறைந்த இடங்களிலும், மலை உச்சிகளிலும் வாழ்கின்றன.
அதுமட்டுமின்றி, குளிர்ச்சியான மற்றும் இருண்ட இடங்களில் தங்குவதையும் அவை விரும்புகின்றன. பொதுவாக, சிலர் தங்கள் வீடுகளில் நாகப்பாம்புகளை வளர்க்கிறார்கள்.
அவற்றுடன் விளையாடுகிறார்கள். தங்கள் படுக்கைகளிலும் அவற்றை வளர்க்கிறார்கள்.
அப்படி தான் தற்போது அழகான சிறுமி ஒன்று பாம்புடன் விளையாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
![]()